5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.
பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.