ஈரான் பதில் ஜனாதிபதியாக முக்பர்!

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
Tamilvisions Mar 29, 2025 374
Tamilvisions Mar 12, 2025 214