வைத்தியசாலை மதில் சுவர் சரிந்து ஒருவர் உயிரிழப்பு!
கடுகன்னாவ வைத்தியசாலையின் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், அதன் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
கடுகன்னாவ வைத்தியசாலையின் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், அதன் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
அவர் இன்று காலை வைத்தியசாலை வளாகத்தில் மண்மேட்டை அகற்றுவதற்கு சென்ற போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கண்டி - எல்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.