ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் - தயாசிறி ஜயசேகர

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் - தயாசிறி ஜயசேகர

வாய்ப்பு கிடைக்குமாயின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு உள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.