பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிலும், நண்பரும் போதைப் பொருளுடன் சிக்கினர்!

மாத்தளையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவரும், அவருடைய சகபாடியும் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 கிலோகிராம் 95 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.