சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் விளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது!

சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் விளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.