தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன பகுதிக்கு தற்காலிக பூட்டு...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன வெளியேறும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமை காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.