அத்தியார் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்டப் போட்டி..!

யா/நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது 02.03.2024 சனிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு இடம்பெற்றது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு:
ஆண்களுக்கான வீதியோட்டம்
1 ம் இடம் – செல்வன் ஸ்ரீ.ஜானுசன்
2 ம் இடம் – செல்வன் ம.கிரிஷாந்
3 ம் இடம் – செல்வன் பு.புவிசாந்
பெண்களுக்கான வீதியோட்டம்
1 ம் இடம் – செல்வி செ.பிரவீனா
2 ம் இடம் – செல்வி த.தீபஷாலினி
3 ம் இடம் – செல்வி ஜெ.திவ்வியா