மின் பாவனையாளர்களுக்கு இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை!
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு 'ஈ' பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு 'ஈ' பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கே இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் முறைமையில் குறித்த பகுதிகளுக்கு மாதாhந்த மின்கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.