வங்கிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - ஜனாதிபதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள், இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம், ஊழியர் சேபலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது.

அத்துடன், எந்தவொரு மேலதிக நிதியத்தினதும் மிகுதியைப் பாதிக்காது என்றும் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.