உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பெறுபேறுகளை doenets.lk/examresults என்ற இணையதளத்தில் பார்வை இட முடியும்.

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றியவர்கள் இதில் 281,445 பாடசாலை மாணவர்களும் 65,531தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.