தங்கத்தின் விலை அதிகரிப்பு!
நாட்டில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப்பவுண் ஒன்று 198,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுண் ஒன்று 181,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப்பவுண் 173,700 ரூபாவாக அதிகரித்துள்ளது.