ரஸ்யாவின் வெடிபொருள் தொழிற்சாலை விபத்து - 6 பேர் உயிரிழப்பு!

ரஸ்யாவின் மத்திய பிரதேசத்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஸ்யாவின் வெடிபொருள் தொழிற்சாலை விபத்து - 6 பேர் உயிரிழப்பு!

ரஸ்யாவின் மத்திய பிரதேசத்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த வெடி விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலையை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்ட நபர்களே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

சம்வத்தில், காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.