உலகக் கிண்ணத்தை வென்று 28 ஆண்டுகள் பூர்த்தி

உலகக் கிண்ணத்தை வென்று 28 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 

1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி குறித்த மாபெரும் வெற்றியை பதிவுசெய்தது. 

குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதன் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.