பெண்களுக்கு கல்வி உரிமை மறுப்பு

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண் பிள்ளைகளுக்கு பாடசாலை செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 330,000 பெண் பிள்ளைகள் ஆறாம் வகுப்பிற்கு மேல் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் பெண்களின் கல்வி உள்ளிட்ட பல விடயங்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.