சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர தெரிவு!
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர சர்வஜன சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.