கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு – 19 வயது இளைஞன் பலி!

கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு –  19 வயது இளைஞன் பலி!

கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்