இலங்கையின் முதல் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.
இது முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.