ரயிலுடன் மோதி கொள்கலன் வாகனம் விபத்து : மலையக மற்றும் வடக்குக்கான போக்குவரத்து பாதிப்பு!
மீரிகம வில்வத்த பகுதியில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மீரிகம - வில்வத்த பகுதியில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.