வேல்ஸ் இளவரசி புற்றுநோயால் பாதிப்பு!

பிரிட்டனின் - வேல்ஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காணொளி ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நான் நன்றாக இருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார்.