கைவிலங்குகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது!
எம்பிலிப்பிட்டி - மொரகெட்டிய பகுதியில், வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கைவிலங்குகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தவலுக்கமைய குறித்த பெண்ணின் வீட்டை காவல்துறையினர் இன்று காலை சோதனையிட்டுள்ளனர்.
கைதானவர், 24 வயதுடைவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் பணப்பையில் அந்த கைவிலங்குகளை மறைத்து வைத்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.