மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு!

மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு!

தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் பங்கட்டி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மலையக தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.