கொழும்பில் 16 மணிநேர நீர்விநியோகத் தடை! 

கொழும்பின் பிரதான நகரங்களில் இன்று (24) 16 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 16 மணிநேர நீர்விநியோகத் தடை! 

கொழும்பின் பிரதான நகரங்களில் இன்று (24) 16 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணிவரையான காலப்பகுதியில் குறித்த பகுதிகளில் நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.