இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை ரூபாய்க்கு நிகராக இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது.