2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்களுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்களுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் நவம்பர் மாதம் 19ம் திகதி வரை உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இந்தியாவில் இடம்பெறும் குறித்த தொடரில், ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அணியும் பாக்கிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.