கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா

கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையில் 2025 - 2027 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்