கிண்ணத்தை வெல்லுமா பெங்களூர் அணி?
மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.