முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.