வெதுப்பக உற்பத்திகளின் விலையானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய 450 கிராம் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilvisions Nov 11, 2024 182
Tamilvisions Nov 6, 2024 34
Tamilvisions Nov 5, 2024 75