பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய்!

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய்!

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அவருக்கு தேவையான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னன் சார்லஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை மேலும் தெரிவித்துள்ளது.