This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies.
வணிகம்
இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள்...
அமெரிக்காவின் Shell ஷெல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கையில்..!
அமெரிக்காவின் பெட்ரோலிய விநியோக நிறுவனம் RM Parks Inc. தனது Shell தயாரிப்புகளை இலங்கைக்கு...
சந்தையில் கிடைக்கும் பழங்களில் அதிகளவு இரசாயனம்!
சந்தையில் கிடைக்கும் பல வகையான பழங்களில் அதிகளவு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!
ஒரு லட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும்...
எண்ணெய் விலையைில் மாற்றம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சுழலும் உணவகம் கொழும்பில் அடுத்த மாதம் திறப்பு!
தெற்காசியாவின் முதலாவது சுழலும் உணவகம் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் 27 ஆவது...
பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்ப விரிவான...
பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை...
முதல் 5 நாட்களில் 22,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...
நெவெம்பர் மாதத்தின் முதல் 5 நாட்களில் 22,202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை...
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதியில் உயர்வு!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 323 ரூபாய் 65 சதமாக பதிவாகியுள்ளது.
சீனியின் அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு!
வெள்ளை மற்றும் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி...
லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.
இலங்கையின் செவ்விளநீர் ஏற்றுமதி சிறப்பான அதிகரிப்பு!
2023 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத நிறைவு வரையான காலப்பகுதியில் செவ்விளநீர் ஏற்றுமதி...
சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!
மின் கட்டண அதிகரிப்பினால் தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக...
காசா மோதலால் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
காசா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல இன்று காலமானார்!
இலங்கை பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை...